தமிழ் GEEKS – Empowering Community Through Technology எமது தளத்தின் பிரதான நோக்கமானது நாளுக்கு நாள் உலகளாவிய ரீதியில் வளர்ச்சி அடைந்துவரும் நவீன தொழில்நுட்ப மாற்றங்களுக்கு அமைய தொழில்நுட்பத்தினூடான சமூக மேம்பாடு மற்றும் அபிவிருத்திக்கு தேவையான பயனுள்ள பல்துறைசார் தகவல்களை இலகுவாக மற்றும் வினைத்திறனுடன் சமூகத்தை சென்றடைய கூடியவகையில் தமிழில் தொகுத்து வழங்குதல் ஆகும். அத்துடன் பொதுவான பல்சுவை தகவல்களுடன் சுற்றுலா சம்பந்தப்பட்ட தகவல்களையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும்.
மேலதிகமான தகவல்களுக்கு இவ் இணைப்பின் மூலம் தொடர்பு கொள்க…