Sophia ஒரு சமூக மனித ரோபோ ஆகும். இது Hong Kong ல் உள்ள Hanson Robotics நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இவ் நிறுவனத்தின் CEO David Hanson. இவர் World Specialist  Robot உற்பத்தியாளர். David Hanson Human போலவே Robot உற்பத்தி செய்வதில் World Specialist ஆக திகழ்கிறார்.

February 14, 2016 அன்று Sophia முதன்முதலில் activated செய்யப்பட்டது. இதற்கு பிறகு Sophia வை 2016  ம் ஆண்டு  மார்ச் நடுப்பகுதியில்  அமெரிக்கா வில் Texas எனும் இடத்தில் Austin எனும் பகுதியில் நடந்த South by SouthWest Festival லில் ஏற்பாடு செய்யப்பட்ட  Press Meet ல் Sophia வை முதன்முதலாக அறிமுகம் செய்தனர்.

Actress AUDREY HEPBURN எனும் Hollywood Legend Female Actress ஐ Model ஆக வைத்து Sophia வை வடிவமைத்துள்ளனர். Sophia ஒரு AI Technic ஐ பயன்படுத்தும் ஒரு robot ஆகும். அதுமட்டுமல்லாமல் Face Reorganization, Face Tracking, Visual Data Processing, Emotional Reorganization and Voice Reorganization போன்ற Features களை உள்ளடக்கியது இந்த Robot ஆகும்.

Robot Sophia, 64 க்கும் மேற்பட்ட முகபாவனைகளைக் காட்டக்கூடியது. இந்த Robot ன் செயல்திறனை கண்டுவியந்த  Saudi Arabia நாடு Sophia வை விலை கொடுத்து வாங்கியுள்ளது.இந்த Robot கு Saudi Arabia நாடு குடியுரிமை வழங்கியுள்ளது. உலகத்திலேயே முதன்முதலில் குடியுரிமை பெற்ற Robot, Sophia ஆகும்.

Saudi Arabia தலைநகர் Riyadh ல் Sophia ன் அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதன்முறையாக Sophia Robot பேசியது. “உலகத்திலேயே முதல் குடியுரிமை பெற்ற முதல் Robot நான் தான் என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இது மனித வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான விடயம் எனக்கு இந்த அங்கீகாரம் கொடுத்ததற்கு எல்லோருக்கும் நன்றி” என அந்த Robot தெரிவித்துள்ளது.

Hanson Robotics நிறுவனத்தின் கருத்துப்படி இந்த Robot மக்களிடையே பேச பேச அதன் அறிவு வளரும் என தெரிவித்துள்ளனர்.  எதிர்காலத்தில் உலகமே Robot மயமாக இருக்கும் என்று சொல்லப்பட்டதின் தொடக்கம் இந்த Sophia Robot ஆகும்!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.