Indian Computer Emergency Response – உங்கள் Google Chrome Internet Browser-ஐ உடனே Update செய்துகொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை High severity rating-ஐ பெற்றுள்ளது, அதாவது உயர் தீவிரத்தன்மை மதிப்பீட்டை பெற்றுள்ளது.
“Google Chrome இல் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அவைகள் Remote attacker-களை கணினியில் arbitrary code-ஐ இயக்க அனுமதிக்கும்” என்று CERT-In கூறியுள்ளது. மேலும் “இந்த பாதிப்பு 81.0.4044.138-1 க்கு முந்திய அனைத்து Google Chrome பதிப்புகளையும் பாதிக்கிறது. எனவே பயனர்கள் சமீபத்திய Google Chrome-ற்கு Update ஆகவேண்டும்” என்றும் CERT-In எச்சரித்துள்ளது.
- Google Chrome-ஐ Update செய்வது எப்படி?
- உங்கள் Computer-ல் உள்ள Chrome-ஐ திறக்கவும்.
- மேல் வலது மூலையில் உள்ள More Button-ஐ Click செய்யவும்.
- உங்களுக்கு Latest Update கிடைத்தால், அங்கே Update Google Chrome எனும் விருப்பம் காணப்படும், அதை Click செய்யவும்.
- பின்னர் Relaunch என்பதை Click செய்யவும்