இன்றைய நவீனமயப்படுத்தப்பட்ட உலகில் நாம் ஆரம்பிக்கின்ற தொழிலானது வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி செல்ல வேண்டுமெனின் Digital Marketing மற்றும் பல தொழில்நுட்பத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றைத் தகுந்த முறையில் செயற்படுத்தி பூர்த்தி செய்யும் போதே வெற்றி என்னும் இலக்கை நாம் அடையலாம்.  Digital Marketing மற்றும் பல தொழில்நுட்பத் தேவைகளை நிறைவேற்றித் தருவதற்காக   Fiverr.com செயற்படுகின்றது. ஆகையினால் Fiverr.com மூலமாக நமது தொழில்நுட்பத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

தொழிலொன்றினை ஆரம்பிக்கும் போது அதற்கென Logo, Business Card, Letter Pad, Brochure, இணையத்தளம்  போன்றவற்றை வடிவமைப்பதற்கு Digital சேவைகள் தேவைப்படுவதோடு; தொழிலைக் கொண்டு நடத்திச் செல்லும் போது அதை சந்தைப்படுத்துவதற்கும் தொழில்நுட்பத் தேவை அவசியமாகின்றது. இவை அனைத்தையும் நிறைவு செய்து தருவதற்கு Fiverr.com என்னும் தளத்தில் பல பகுதி நேர ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இத்தகைய தேவைகளை நாம் நிறைவேற்றிக்கொள்ள Fiverr.com மூலம் நாம் விரும்பிய நபர்களைத் தெரிவு செய்து அவர்கள் மூலமாக நமது Digital மற்றும் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். நமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள தகுந்த வகையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதோடு; Fiverr தளத்தில் பணி புரிபவர்களுக்கு rating வழங்கப்பட்டிருக்கும். இவற்றை வைத்து சேவை வழங்குபவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Fiverr.com மூலமாக மேற்கொள்ளப்படும் Graphics & Design 

Fiverr.com மூலமாக உங்கள் தொழிலுக்குத் தேவையான Graphics & Design களை இலகுவாக செய்து கொள்ளலாம். Fiverr.com Graphics & Design மூலம் Logo Design, Brochure design, Business Cards & Stationery, Letter pad, Photoshop Editing, Presentation Design, Banner Design மற்றும் Web & Mobile Design போன்ற அடிப்படை வடிவமைப்புகளைச் செய்து கொள்வதோடு; Illustration, Flyers & Posters, Book Covers & Packaging, Social Media Design, Banner Ads, 3D & 2D Model, T-Shirts Design, Infographics, Vector Tracing, Cartoons & Caricatures, Invitations ஆகியவற்றையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். நீங்கள் இதற்கென தேர்வு செய்யும்  Fiverr.com சேவை வழங்குனர்களை  உங்களது விலைக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்து கொள்ள முடியும்.

Fiverr.com மூலமாக மேற்கொள்ளப்படும் Digital Marketing 

ஒரு தொழிலில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதே அந்த தொழிலில் வெற்றியை சந்திக்க முடியும். சந்தைப்படுத்தல் முறைமை மக்களை எளிதாகச் சென்றடைய Digital Marketing இனை பயன்படுத்த முடியும். தொழிலில் சந்தைப்படுத்தலை மேற்கொள்ள Social Media Marketing, Search Engine Optimization (SEO), Content Marketing, Social Video Marketing, Email Marketing, Search Engine Marketing (SEM), Mobile Advertising, Web Traffic, Web Analytics, Local Listings, Influencer Marketing, Marketing Strategy, Domain Research போன்ற Digital Marketing உத்திகளை செயற்படுத்துவது மிகவும் அவசியமாகும். இத்தகைய Digital Marketing தேவைகளை நிறைவேற்ற Fiverr தளத்தில் பலர் சேவை வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இவற்றை  Fiverr தளத்தின் மூலம் சிறப்பான முறையில் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

Fiverr.com மூலமாக மேற்கொள்ளப்படும் Programming & Tech 

ஒரு தொழிலை திறம்பட நடாத்திச் செல்வதற்கு தொழில்நுட்பம் மிகவும் அவசியமாகின்றது. இத்தகைய தொழில்நுட்பத் தேவைகளை Fiverr.com மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். Fiverr.com Web Programming, Website Building & Content Management System (CMS), Ecommerce, Mobile Apps & Web, Desktop Applications, Data Analysis & Reports, Databases, User Testing, WordPress, Convert Files போன்ற பல தொழில்நுட்ப தேவைகளை Fiverr.com நிறைவேற்றிக் கொடுக்கின்றது.

Fiverr.com மூலமாக மேற்கொள்ளப்படும் Video & Animation 

தொழிலைப் பற்றிய சந்தைப்படுத்தலை வீடியோ மற்றும் அனிமேஷன் மூலம் விளக்கும் போது வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து கொள்ளலாம். இந்த உத்தியை அறிந்து கொண்ட பல நிறுவனங்கள் தற்போது சந்தைப்படுத்தலை மேற்கொள்ள Video Marketing  இனைப் பயன்படுத்துகின்றன. நீங்களும் Video Marketing இனை மேற்கொள்ள Fiverr.com இனை அணுக முடியும். Whiteboard & Explainer Videos, Promotional & Brand Videos, Animated Characters & Modeling, video greeting, Intros & Animated Logos, Music Videos, professional Spokesperson video போன்ற வீடியோக்கள் Fiverr.com இல் தயாரித்துக் கொடுக்கப்படுகின்றன.

இத்தகைய பல தொழில்நுட்ப சேவைகளை வழங்கும்  Fiverr.com மூலமாக நீங்களும் சிறப்பான சேவைகளைப் பெற்றுக் கொண்டு உங்கள் தொழிலை மேம்படுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.